Saturday, December 30, 2017

ஸ்ரீதுர்கா மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஓம் ஸ்ரீதுர்காதேவ்யை ஸ்வாஹா ஓம்


இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். செவ்வாய் மற்றும் ராகு கால பூஜைகளில் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

1 comment:

  1. எந்த மந்திரத்தை கூறினாலும், காயத்ரீ மந்திரம் கூறி, அதன்பின் மூலமந்திரம் கூறப் பழகுங்கள்.

    ஶ்ரீ துர்கா காயத்ரீ :

    ஓம் காத்யாயநாய வித்மஹே கன்யாகுமாரி தீமஹி
    தந்நோ துர்கி: ப்ரசோதயாத்

    ReplyDelete