Saturday, December 30, 2017

சிவன் மூலமந்திரம்


ஓம் ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌ ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய ஓம் நம ; ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌ ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா।


2 comments:

  1. சிவன் மந்திரம் 3 விதத்தில் கூறலாம்.

    1) சிவன் ம்ருத்யுஞ்ஜய மந்த்ரம். மந்திரம் என்பதற்கு மந்த்ரம் என ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்றால், மந்திரம் என்பது, மென்மையாக உச்சரிக்கப்படுகிறது. மந்த்ரம் என அழுத்தமாக உச்சரிப்பதில், அந்த மந்த்ரத்தின் மகிமை வெளிப்படுகிறது. அதாவது, அத்தனை சக்தி வாய்ந்த, வல்லமை பொருந்திய மந்திரம் என்பதாகும். மந்திரம் கீழே...!

    த்ரயம்பகம் யஜாமஹே
    ஸுகந்திம் புஷ்டிவர்த்தநம்
    உர்வாருகமிவ பந்தநாத்
    ம்ருத்யோர்மு௬ஷீ யமாம்ருதாத்.

    2) ஶ்ரீ ருத்ர காயத்ரீ :

    ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி
    தந்நோ ருத்ர:ப்ரசோதயாத்.

    3) ஈஸ்வர தியானம்(மந்திரம்)

    ஓம் நம: சிவாய பரமேச்வராயசசி சேகராய நம:ஓம்
    பவாய குண ஸம்பவாய சிவ தாண்டவாய நம: ஓம்.

    இவ்வாறு தெளிவாக கூற வேண்டும்.

    அதன்பின் மூலமந்திரம் கூறலாம்..!

    ReplyDelete