Saturday, December 30, 2017

ஆஞ்சநேயர் மூல மந்திரம்

ஆஞ்சநேயர் மூல மந்திரம்
 

ஸ்ரீராமதூதாய ஆஞ்சநேயாய, வாயுபுத்ராய, மஹாபலாய, ஸீதாதுக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய, ம்ஹாபலப்ரசண்டாய, பல்குணஸகாய, கோலாஹல ஸகல ப்ரஹ்மாண்ட பாலகாய,

ஸப்தஸமுத்ர நிராலங்கிதாய, பிங்கள்நயநாய அமித விக்ரமாய, ஸூர்யபிம்பஸேவகாய, துஷ்ட நிராலம்ப க்ருதாய, ஸஞ்சீவிநீ

ஸமாநயந ஸம்ர்த்தாய, அங்கத லக்ஷ்மணகபிஸைந்ய ப்ராணநிர்வாஹ்காய, தசகண்ட வித் வம்ஸநாய ராமேஷ்டாய, பல்குணஸகாசாய

ஸீதாஸஹித ராம சந்த்ர ப்ரஸாதகாய ஷட்ப்ரயோகாங்க

பஞ்சமுகி ஹநுமதே நம




1 comment:

  1. தாங்கள் கொடுத்திருப்பது நடைமுறைக்கு தேவைப்படுமா என தெரியவில்லை....

    ஶ்ரீ ஆஞ்ஞநேய காயத்ரீ :

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி
    தந்நோ ஹநுமாத்:ப்ரசோதயாத்

    இதுபோல் பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரமும் உண்டு.

    1) கிழக்குமுகம் − ஹனுமார்

    (ப்ரதிவாதி, சத்ரு தொல்லைகள் நீங்க...)

    ஓம் நமோ பகவதே பஞ்சவதநாய பூர்வகபிமுகே
    ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.


    2) தெற்கு முகம் − நரஸிம்ஹர்

    (பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் யாவையும் நீங்க...)

    ஓம் நமோ பகவதே பஞ்சவதநாய த௬ஷிணமுகே
    கராள வதனாய ந்ருஸிம்ஹாய
    ஸகல பூதப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.


    3) மேற்கு முகம் − கருடன்

    (ஸகல விஷ ஜ்வர ஸரீர உபாதைகள் நீங்க...)

    ஓம் நமோ பகவதே பஸ்சிம முகே
    கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.


    4) வடக்கு முகம் − வராஹர்
    (ஸகல தரித்திரமும் நீங்கி, ஸர்வ மங்கள செல்வங்களும் பெறுக)

    ஓம் நமோ பகவதே பஞ்சவதநாய உத்தரமுகே
    ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.


    5) மேல் முகம் − ஹயக்ரீவர்
    (ஜன ஆகர்ஷணம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்பட)

    ஓம் நமோ பகவதே பஞ்சவதநாய ஊர்த்வ முகே
    ஹயக்ரீவாய ஸகல ஜன வஸீகரணாய ஸ்வாஹா.

    ReplyDelete