Tuesday, May 25, 2021

சந்திர கிரகணம் 2021 எப்போது

ஜோதிட பார்வையில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஆண்டின் முதல் சந்திர கிரகணம். இந்த முறை மே 26ம் தேதி சித்திரை பெளர்ணமி, புதன் கிழமை அன்று ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவின் சில பகுதிகளில் காணலாம். ஜோதிட பார்வையில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஆண்டின் முதல் சந்திர கிரகணம். இந்த முறை மே 26ம் தேதி சித்திரை பெளர்ணமி, புதன் கிழமை அன்று ஏற்படுகிறது. கிரகணத்தின் போது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். சந்திர கிரகணம் ஏற்படும் நேரம் ? 2021ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 26ம் தேதி புதன் கிழமை ஏற்படுகிறது. இந்தியாவில் 26ம் தேதி மதியம் 2.17 மணிக்கு தொடங்கி இரவு 7.19 மணி வரை மிக நீண்ட சந்திர கிரகண நிகழ்வு நடக்கிறது. இந்த நிகழ்வின் போது 101.6 சதவீதம் சந்திரன் முழுமையாக மறையும். 2021ல் வரக்கூடிய மற்ற கிரகணங்கள் : மே 26: முழு சந்திர கிரகணம் ஜூன் 10: முழு சூரிய கிரகணம் நவம்பர் 19: பகுதி சந்திர கிரகணம் டிசம்பர் 4: முழு சூரிய கிரகணம்

Monday, May 24, 2021

நவகிரக தோஷங்கள் விலக

சண்டீஸ்வரி (நவகிரக தோஷங்கள் விலக) 115. ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே மஹாதேவீ ச தீமஹி தன்னோ சண்டீ ப்ரசோதயாத்