Wednesday, October 13, 2010

குரு (வியாழன்) வழிபாடு- சமஸ்க்ருதம்

குரு (வியாழன்)  வழிபாடு- சமஸ்க்ருதம்


குரு (வியாழன்) மங்களாஷ்டகம்


ஜீவச்சோத்தர திங்முகோத்தரககுப் ஜாதோங்கிரோ கோத்ரத:
பீதோசவத்த ஸமிச்ச ஸிந்த்வதிபதி: சாபர்க்ஷமீநாதிப:
ஸூர்யேந்து க்ஷிதிஜப்ரிய: ஸிதபுதாராதி: ஸமோ பாநுஜே
ஸப்தாபத்ய தபோர்த்தக: சுபகர: குர்யாத் ஸதா மங்களம்


பொருள்: ஆங்கிரச கோத்ரியும், அரச சமித்தில் விருப்பமுள்ளவரும், தனுசு, மீனங்களின் தலைவரும், வடக்கு முகமாக சதுரபீட மண்டலத்தில் வீற்றிருப்பவருமான குரு மங்களத்தைச் செய்யட்டும்.

No comments:

Post a Comment