Tuesday, April 13, 2021

சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது

மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளை வழங்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் பேச்சு மிகவும் செல்வாக்குமிக்கதாக மாறும். அதை நீங்கள் உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முயலுங்கள். பேசும் போது சொற்களை பார்த்து தேர்ந்தெடுத்து பேசுங்கள். இதனால் தேவையற்ற விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கலாம். மிகவும் அவசர காலத்தில் மட்டுமே கடன்களைப் பெற வேண்டும். உங்களின் செயல்களில் வெறித்தனத்தைத் தவிர்த்து, தேவையான இடங்களில் அனுபவசாலிகளிடம் சரியான வழிகாட்டுதலைத் தேடுங்கள்.

Friday, April 9, 2021

மலேசியா ஶ்ரீ எட்டியம்மன்

மலேசியா ஶ்ரீ எட்டியம்மன் மலேசியா, ஜோகூா் மாவட்டம், மொ்சிங் வட்டாரம், குவல மயாங் தோட்டத்தில் ஶ்ரீ எட்டிமாாியம்மன்(எட்டியம்மன் + மாாியம்மன்)ஒரே திரு உருவத்தில் இருக்கும் அம்மா.

ஹோமத்தில் எழுந்து அருளைய ஶ்ரீ எட்டியம்மன்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பெரும்பாலை கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் ஶ்ரீ எட்டியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி 29-04-2018 அன்று ஹோமத்தில் எழுந்து அருளைய ஶ்ரீ எட்டியம்மன் சிங்க முகம்.

குழந்தை வரம் தருபவள் திருமணம் தடை நிக்குபவள்

ஸ்ரீஎட்டியம்மன் - குழந்தை வரம் தருபவள் திருமணம் தடை நிக்குபவள் http://ettiamman.blogspot.com/ முகவரி .......... எட்டியமன் ஆலையம் பெரும்பாலை கிராமம் செய்யாறு தாலுக்கா அனக்காவூர் வழி திருவண்ணாமலை மாவட்டம் 604401.... தொடர்புக்கு ..... திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பெரும்பாலை கிராமம் ஸ்ரீஎட்டியம்மன் ஆலய திருப்பணி

Friday, April 17, 2020

அம்மை வியாதி குணமடைய

மகாமாரி
(அம்மை வியாதி குணமடைய)
168. ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

Wednesday, January 16, 2019

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட



குடிப்பழக்கத்தில் இருந்து கணவனை திருத்த விரும்பும் பெண்கள் புவனேஸ்வரி படம் வாங்கி அதில் பாஸ்போர்ட் சைஸ் அளவில் கணவன் படத்தினை உள்ளே வைத்து பிரேம் செய்து அந்த படத்தினை கன்னி மூலையில் வைத்து மல்லிகைப்பூ கொண்டு “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”; என்று 1008 உரு வீதம் 90 நாட்கள் ஜெபித்து பின்பு தினசரி 300 உரு ஜெபிக்க கட்டாயம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள்.

கேட்டது கிடைக்க

கேட்டது கிடைக்க
99. ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்