Friday, May 22, 2026

செல்வங்கள் நிலையாக இருக்க

 குபேரன்

(செல்வங்கள் நிலையாக இருக்க)
265. ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்

துஷ்ட சக்திகளை விரட்டிட

 கேது

(துஷ்ட சக்திகளை விரட்டிட)
256. ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்



257. ஓம் கேதுக்ரஹாய வித்மஹே
மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்



258. ஓம் விக்ருத்தானநாய வித்மஹே
ஜேமிநிஜாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்



259. ஓம் தமோக்ரஹாய வித்மஹே
த்வஜஸ்திதாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்



260. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய

 ராகு

(நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)
252. ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்



253. ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்



254. ஓம் நீலவர்ணாய வித்மஹே

சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்


255. ஓம் பைடினசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

சனி பகவான்

 (வீடு, மனை வாங்க)

246. ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்



247. ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்



248. ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்



249. ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்குபாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்



250. ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்



251. ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

தடைபட்ட திருமணம் நடக்க

 சுக்கிரன்

(தடைபட்ட திருமணம் நடக்க)
242. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்



243. ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்



244. ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்



245. ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

படிப்பும், அறிவும் பெற

 புதன்

(படிப்பும், அறிவும் பெற)
233. ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்



234. ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரஜ்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்



235. ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்


236. ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய

 அங்காரகன்

(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)
229. ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்



230. ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்



231. ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்



232. ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

ஞானம் வளர

 223. ஓம் பத்மத்வஜாய வித்மஹே

ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

224. ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
அமிர்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

225. ஓம் அமிர்தேசாய வித்மஹே
ராத்ரிஞ்சராய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்


226. ஓம் சுதாகராய வித்மஹே
மஹாஓஷதீஸாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்


227. ஓம் ஆத்ரேயாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்



228. ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
நிதீச்வராய தீமஹி
தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத்

கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற

 ஆதித்யன் (சூரியன்)

(கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)
215. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்



216. ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்



217. ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்



218. ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்



219. ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்



220. ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்



221. ஓம் லீலாலாய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்



222. ஓம் பிரபாகராய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

சர்ப தோஷம் நீங்க

மகேஸ்வரி 


ஓம் வ்ருஷத்வஜாய வித்மஹே

மிருக ஹஸ்தாய தீமஹி
தன்னோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

வீடு, நிலம் வாங்க

 பூமா தேவி

(வீடு, நிலம் வாங்க)
165. ஓம் தநுர்தராயை ச வித்மஹே
சர்வஸித்தைச தீமஹி
தன்னோ தராஹ் ப்ரசோதயாத்

பைரவி தேவி
166. ஓம் த்ரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ பைரவீ ப்ரசோதயாத்



167. ஓம் த்ரிபுராயை வித்மஹே
பைரவைச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

தீய சக்திகளிலிருந்து காக்க

ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே

மஹாசூலினி தீமஹி

தன்னோ துர்கா ப்ரசோதயாத்



143. ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத்

மூன்று விதமான இறைவழிபாடு

 இறைவனை வணங்கி வழிபாடு செய்ய மூன்று விதமான வழிபாட்டு முறைகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.... 


லட்சுமி வாசம் செய்யும் வேத ரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களையும் இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து, மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை வணங்க வேண்டும். இதற்கு ‘உத்தம நமஸ்காரம்’ என்று பெயர். மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம்.... 


ஆண்களுக்கு மட்டுமே உரித்தான வழிபாட்டு முறை ‘அஷ்டாங்க நமஸ்காரம்.’ இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம் - எட்டு; அங்கம் - அங்கம் - உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக வணங்க வேண்டும்.... இதனால் நம் வாழ்வில் ஏற்படும் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.


பெண்களுக்கு உரிய வழிபாட்டு முறை ‘பஞ்சாங்க நமஸ்காரம்.’ பஞ்சம் - ஐந்து; அங்கம்- உடற்பாகம்.... இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிடைக்கும்.... 







நவகிரக தோஷங்கள் விலக

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே 
மஹாதேவீ ச தீமஹி 
தன்னோ சண்டீ ப்ரசோதயாத் 

ஓம் அப்ஜஹஸ்தாய வித்மஹே 
கௌரீஸித்தாய தீமஹி 
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஞாபக சக்தி பெற

கங்காதேவி ஓம் த்ரிபதகாமினி வித்மஹே 
ருத்ரபத்ன்யை ச தீமஹி 
தன்னோ கங்கா ப்ரசோதயாத் 

 சாமுண்டி ஓம் பிசாசத்வஜாய வித்மஹே 
சூலஹஸ்தாய தீமஹி 
தன்னோ காளி ப்ரசோதயாத் 

 ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே 
சக்ரதாரிணி தீமஹி 
தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்

இறைவழிபாட்டின் போது ஏன் மணி அடிக்கிறோம்?

இறை வழிபாட்டில் குறிப்பாக நிவேதனம், தீப ஆராதனை செய்யும் போது மணி அடிப்பது வழக்கம். அபிஷேகம் செய்யும் போது மணி அடித்துக் கொண்டு தான் இருக்கும். அதன் பிறகு அலங்காரம், அர்ச்சனை எல்லாம் முடிந்து வழிபாடு நிறைவடைய உள்ளது என்பதற்கான அறிவிப்பு தான் மணியோசை. இறை வழிபாட்டில் மனம் ஈடுபட இயலாமல் அலைந்து கொண்டு இருப்பது சகஜம்தான். அலைபாயும் மனதை இறைவன் பால் திருப்ப, அவரவர் விருப்பத்தை வேண்டுதல் செய்து கொள்ள கொடுக்கப்படும் சமிக்ஞை தான் மணியோசை. வேடிக்கை என்னவென்றால், வழிபாட்டை முன்னின்று நடத்தும் நபருக்கும் மனம் வழிபாட்டில் மட்டுமே நிலைத்திருக்கும் என்று கூறிவிட இயலாது. எங்கோ மனதை அலைய விட்டு, அனிச்சை செயலாக வழிபாட்டு நடைமுறைகளை பக்தர்கள் காண செய்து முடித்து விட்டால், அவர் மீது நம்பிக்கை இழந்து விட வாய்ப்பு அதிகம். அவரது மனமும் சிறிது நேரமாவது, நிறைவு பகுதியில் இறை வழிபாட்டில் ஈடுபடவும், ஏற்படுத்திக் கொண்ட ஒரு நடைமுறை,,அவரே ஒரு கையில் தீபாராதனை, மறு கையில் மணி என்று தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் கொடுக்கும் நேரத்திலாவது அவரது பிரச்சினைகளை மறந்து, அவர்களுக்கு நாலு வார்த்தைகள் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்றவாறு அவரும் இறைவனிடம் வேண்டுதல் செய்து கொள்வார். பக்தர்கள் மனமொன்றி வழிபாட்டில் முழுவதுமாக ஈடுபடாமல் இருந்திருந்தாலும், நமது பிரார்த்தனை இறைவனை சென்றடைந்து விட்டது, பிரச்சினைகளை தீர்த்து வைத்து விடுவார் ,,என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். ,,,புற வயப்பட்ட வழிபாடு சில மனித உளவியலோடு நேரடியாக தொடர்பு கொண்டவை. ஸ்தூல வழிபாடு, ,அதாவது மற்றவர்கள் பார்க்கும் வழிபாடு முறையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது.