ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
Saturday, May 11, 2024
குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட
குடிப்பழக்கத்தில் இருந்து கணவனை திருத்த விரும்பும் பெண்கள் புவனேஸ்வரி படம் வாங்கி
அதில் பாஸ்போர்ட் சைஸ் அளவில் கணவன் படத்தினை உள்ளே வைத்து பிரேம் செய்து அந்த படத்தினை கன்னி மூலையில் வைத்து மல்லிகைப்பூ கொண்டு “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்”;
என்று 1008 உரு வீதம் 90 நாட்கள் ஜெபித்து பின்பு தினசரி 300 உரு ஜெபிக்க கட்டாயம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள்.

பணவரவை அதிகரிக்கும் சில ஆன்மீக குறிப்புகள்
ஓம் ஸ்ரீம் மஹா லக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்" - என்று வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
மந்திரம் - "ஸ்ரீசுக்ல மகா சுக்லே நவாங்கே ஸ்ரீமஹாலக்ஷ்மி நமோ நமஹ". கடையில் வியாபாரமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் தொழில் செய்யும் யாவரும் இம்மந்திரத்தைக் கடை மற்றும் தொழில் ஸ்தாபனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது மனதிற்குள் ஜெபித்து வர தொழில் சிறப்பாக நடைபெறும்.
காலையில் கடை திறந்ததும் இம்மந்திரம் ஜெபித்த நீரை கடையில் தெளிக்க நல்ல பலன்கள் ஏற்படும் அல்லது மாலை 6:15 முதல் 6:45 க்குள் இம்மந்திரம் ஜெபித்து நீரை கடை, தொழிற்சாலை மற்றும் வியாபார ஸ்தலங்களில் தெளித்து வர லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.
மந்திரம் - ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி
|ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா ||
பணம் எண்ணும்போதும், புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே கூடாது. இது தரித்திரத்தை உண்டாக்கும்.
வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது. ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.
பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும், வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீமகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும். பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.
வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு வடக்கு முகம் நோக்கி அமர்ந்து "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா, பணப்பெட்டி, கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும்.

தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற
(தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)
ஓம் நீலபதாகை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
ஸ்ரீ எட்டியம்மன் - 2000 ஆண்டுகள் பழமையான கோவில்
ஸ்ரீ எட்டியம்மன் - 2000 ஆண்டுகள் பழமையான கோவில்
Ancient temple (ஸ்ரீ எட்டியம்மன் - 2000 ஆண்டுகள் பழமையான கோவில்)
எட்டியமன் ஆலையம் பெரும்பாலை கிராமம் செய்யாறு தாலுக்கா அனக்காவூர் வழி திருவண்ணாமலை மாவட்டம் 604401..
ஸ்ரீ வாராஹியின் மூல மந்திரம்
ஸ்ரீ மகா வாராஹியின் மூல மந்திரம்:-
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||
நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||
அந்தே அந்தினி நமஹா|
ருந்தே ருந்தினி நமஹா|
ஜம்பே ஜம்பினி நமஹா|
மோஹே மோஹினி நமஹா |
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹா|
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்
சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட: ட: ட: ட: ஹூம் அஸ்த்ராய ப்பட் ||
நவகிரக தோஷங்கள் விலக
சண்டீஸ்வரி
(நவகிரக தோஷங்கள் விலக)
115. ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவீ ச தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்
ஸ்ரீ எட்டியம்மனுக்கு 10-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா
ஸ்ரீ எட்டியம்மனுக்கு 10-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா
ஹோமத்தில் எழுந்து அருளைய ஶ்ரீ எட்டியம்மன்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பெரும்பாலை கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும்
ஶ்ரீ எட்டியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி
ஶ்ரீ எட்டியம்மன் பெரும்பாலை
ஹோமத்தில் எழுந்து அருளைய ஶ்ரீ எட்டியம்மன்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பெரும்பாலை கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் ஶ்ரீ எட்டியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி 23-04-2024 அன்று ஹோமத்தில் எழுந்து அருளைய ஶ்ரீ எட்டியம்மன் முகம்.
ஸ்ரீ எட்டியம்மனுக்கு 10-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா
வீட்டில் தெய்வீக சக்தி எப்போதும் நிறைந்திருக்க இப்படி செய்து பாருங்க
நம்மை சுற்றி ஏதாவது ஒருவகையில் நெகடிவ் எனர்ஜி எனப்படும் எதிர்மறை ஆற்றல் இருந்து கொண்டு தான் இருக்கும். இது நம்முடைய வீட்டிற்குள்ளும் நமக்கே தெரியாமல் பரவி விடுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை, ஏதாவது பிரச்சனை, வீண் செலவு, நிம்மதியின்றை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இவற்றில் இருந்து விடுபட தெய்வீக சக்தி நம்முடைய வீட்டில் குடியேற வேண்டும், லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டும் என அனைவரும் விரும்புவது உண்டு. அப்படி நம்முடைய எப்போதும் தெய்வீக சக்தி நிறைவதற்கு எளிய பரிகாரங்களை செய்தாலே போதும்.
வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க வேண்டும், நமக்கு எந்த கெட்ட விஷயங்களும் நடந்து விடக் கூடாது, அதிகமாக நன்மைகள் நடக்க வேண்டும், வீட்டில் எந்த கஷ்டமும் ஏற்படக் கூடாது. வீட்டில் அன்பும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை அனைவருக்குள்ளும் இருக்கும். தினமும் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்கிறோம். வழிபாடுகள் உள்ளிட்டவற்றை செய்கிறோம். இருந்தாலும் வீட்டில் ஏதோ ஒன்று குறைவது போல் மனதில் குறை இருந்த கொண்டே இருக்கிறது என்கிறவர்கள், வீட்டில் தெய்வீக சக்தி எப்போதும் பரவி இருக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் இந்த எளிய, அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.
வீட்டில் ஒரு பாத்திரம் அல்லது கிண்ணத்தில் பன்னீர் அல்லது சுத்தம் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கைபிடி அளவிற்கு மல்லிகைப்பூ எடுத்துக் கொள்ளுங்கள். இது சுவாமிக்கு அர்ச்சனை செய்த பூவாகவும் இருக்கலாம். அப்படி இல்லை என்றால் மல்லிகைப்பூவை வாங்கி, மகாலட்சுமியின் பாதத்தில் போட்டு சமர்பித்து, பிறகு அந்த பூவை எடுத்து, ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் பன்னீர் அல்லது தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டு விடுங்கள். சிறிது திருநீரை எடுத்து மனதார கடவுளை வேண்டிக் கொண்டு, அதையும் அந்த தண்ணீருக்குள் போட்டு விடுங்கள். அனைத்தையும் நன்றாக கலந்து, அந்த தண்ணீருக்குள் கை வைத்து, "ஓம் குபேராய நமஹ மகாலட்சுமியே நமஹ" என்ற மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள்.
தொட்டதெல்லாம் துலங்க பரிகாரம்
சில பேருக்கு வாழ்க்கையில் தரித்திரம் சுறுசுறுப்பாக வேலை செய்யும். எந்த ஒரு வேலையை தொடங்கினாலும் அது வெற்றி அடையாது. நன்றாக போய்க் கொண்டிருக்கும் வேலை கூட, இவர்கள் கைபட்டதும் நஷ்டத்தை கொடுத்து விடும்.
இப்படிப்பட்டவர்களை துரதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லுவார்கள். அதிர்ஷ்டம் கெட்டவர்கள் என்று சொல்லுவார்கள். இப்படி துரதிஷ்டமாக இருப்பவர்களை கூட, அதிர்ஷ்டமானவர்களாக மாற்றுவதற்கு ஆன்மீகத்தில் எளிமையான சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
தரித்திரம் விலக பரிகாரம் முதலில் இந்த பரிகாரத்திற்கு கல் உப்பு, மஞ்சள் தூள் தேவை. ஓடுகின்ற தண்ணீரில் இந்த பரிகாரத்தை செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு. அப்படி இல்லை என்றால் கடல் தண்ணீரில் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம்.
ஒரு கிண்ணத்தில் கல் உப்பையும், மஞ்சளையும், சம அளவில் போட்டு கலந்து அதை எடுத்து உச்சந்தலை முதல், உள்ளங் கால் வரை தேய்த்து, ஓடுகின்ற தண்ணீரில் குளித்து விட வேண்டும். இப்படி செய்தால் உங்கள் உடம்பை பிடித்த தரித்திரம் விலகும். அப்படி இல்லை என்றால் இரண்டு உள்ளங்கைகளிலும் உப்பு மஞ்சளை வைத்துக் கொண்டு உங்களுடைய கையை நன்றாக தேய்த்து ஓடுகின்ற தண்ணீரில் கழுவி விட்டால் உங்கள் கை அதிர்ஷ்டமான கையாக மாறும் என்பதும் ஒரு நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
ஓடுகின்ற தண்ணீரில் அல்லது கடலில் ஒரே ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்தால் போதும். துரதிஷ்டமாக இருப்பவர்கள் கூட அதிர்ஷ்டமானவர்களாக மாறிவிடுவார்கள். உடனடியாக வெளியிடங்களுக்கு சென்று ஓடுகின்ற தண்ணீரில் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்பவர்கள் உங்களுடைய வீட்டிலேயே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
ஆனால் குளிக்கின்ற தண்ணீரில் மட்டும் கோவிலில் இருந்து ஏதாவது ஒரு தீர்த்தம் கிடைத்தால் அதை வாங்கி வந்து குளிக்கின்ற தண்ணீரில் கலந்து அந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இந்த பரிகாரத்தை செய்தால் மூன்று வாரம் ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டும்.
சாபத்திலிருந்து விடுபட பரிகாரம்
சில குடும்பங்களில் தீர்க்க முடியாத பெரிய பெரிய கஷ்டங்கள் இருக்கும். அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்று அலசி ஆராய்ந்து பார்த்தால், யாரோ எப்பவோ விட்ட சாபம் காரணமாக வந்து நிற்கும். யார் சாபம் விட்டாலும் பலிக்குமா? என்ற கேள்வியை எழுப்பினால், நிச்சயம் கிடையாது. நம் பக்கம் உண்மையிலேயே தவறு இருந்து நம்மால் அடுத்தவர்கள், பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கான சாபம் நமக்கு கிடைத்திருந்தால், நிச்சயம் அது பலிக்கும். ஆனால் போன போக்கில் யார் வேண்டுமென்றாலும் யாருக்கு வேண்டும் என்றாலும் சாபம் கொடுக்கலாம். அந்த வகையில் நம் மீது தவறு இல்லை எனும் பட்சத்தில், பிறர் விட்ட சாபம் நமக்கு பலிக்காது.
சாபத்திலிருந்து விடுபட பரிகாரம்
உங்களுக்கு யார் சாபம் கொடுத்தாங்க, அவர்களுடைய காலில் விழுவதுதான் ஒரே வழி. அவர்களுடைய காலில் விழுந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அவர்கள் மனது குளிரும்படி நடந்து கொண்டால், அந்த சாபத்தின் தாக்கம் குறையும். உங்களுடைய குடும்பத்தின் கஷ்டம் குறையும். அதற்கு வாய்ப்பே கிடையாது. சாபம் விட்டவரிடம் நம்மால் போய் பேசவே முடியாது என்பவர்கள், இரண்டாவது இடத்தில் ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருக்கும் சித்திரகுப்தன் கோவிலுக்கு சென்று விளக்கு போட வேண்டும். உங்களுடைய குடும்பம் சாபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவருக்கு எத்தனை வயசு ஆகிறது, அத்தனை விளக்கு ஏற்ற வேண்டும். சித்திரகுப்தன் கோவிலுக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த விளக்கை ஏற்ற வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரம், ஞாயிற்றுக்கிழமைகள் இப்படி விளக்கு போட்டு சித்திரகுப்தனிடம் வேண்டுதல் வைத்தால், உங்கள் சாபத்திலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)