குருப்பெயர்ச்சியால் நற்பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்
சுமாரான பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், மகரம்
பரிகார ராசிகள்: மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனம்
குரு ஸ்லோகம்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.
குரு காயத்ரி
விருஷபத்வஜாய வித்மஹே
கருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
குருவை அறிவோம்
சொந்த வீடு: தனுசு, மீனம்
உச்ச ராசி: கடகம்
நீச்ச ராசி: மகரம்
திசை: வடக்கு
அதிதேவதை: பிரம்மா
நிறம்: பொன்னிறம்
வாகனம்: யானை
தானியம்: கொண்டைக்கடலை
மலர்: வெண்முல்லை
வஸ்திரம்: மஞ்சள் ஆடை
ரத்தினம்: புஷ்பராகம்
நிவேதனம்: கடலைப்பொடி சாதம்
உலோகம்: தங்கம்
இனம்: ஆண்
உறுப்பு: தசை
நட்பு கிரகம் : சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம்: புதன், சுக்கிரன்
மனைவி : தாரை
பிள்ளைகள்: பரத்வாஜர், கசன்
வழிபாட்டுதலம்: ஆலங்குடி (திருவாரூர்
மாவட்டம்), திருச்செந்தூர்
தகுதி : ராஜகிரகம்
வழிபட்டால் கிடைக்கும் பலன்: நல்ல பிள்ளைகள், கல்வியறிவு, கவுரவம்.
சுமாரான பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், மகரம்
பரிகார ராசிகள்: மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனம்
குரு ஸ்லோகம்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.
குரு காயத்ரி
விருஷபத்வஜாய வித்மஹே
கருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
குருவை அறிவோம்
சொந்த வீடு: தனுசு, மீனம்
உச்ச ராசி: கடகம்
நீச்ச ராசி: மகரம்
திசை: வடக்கு
அதிதேவதை: பிரம்மா
நிறம்: பொன்னிறம்
வாகனம்: யானை
தானியம்: கொண்டைக்கடலை
மலர்: வெண்முல்லை
வஸ்திரம்: மஞ்சள் ஆடை
ரத்தினம்: புஷ்பராகம்
நிவேதனம்: கடலைப்பொடி சாதம்
உலோகம்: தங்கம்
இனம்: ஆண்
உறுப்பு: தசை
நட்பு கிரகம் : சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம்: புதன், சுக்கிரன்
மனைவி : தாரை
பிள்ளைகள்: பரத்வாஜர், கசன்
வழிபாட்டுதலம்: ஆலங்குடி (திருவாரூர்
மாவட்டம்), திருச்செந்தூர்
தகுதி : ராஜகிரகம்
வழிபட்டால் கிடைக்கும் பலன்: நல்ல பிள்ளைகள், கல்வியறிவு, கவுரவம்.
No comments:
Post a Comment