Friday, June 1, 2012

துர்கா வழிபாடு- சமஸ்க்ருதம் (விபத்துகள் வராமலிருக்க,எதிரிகளை வெல்ல)

ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே
சரணாகத தீணார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே
ஸர்வஸ்வரூபே ஸர்வேச ஸர்வசக்தி ஸமன்விதே
பயேப்யஸ் திராஹி நோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே.

துர்கா கவசம்

1. ச்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
2. அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்
3. உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ
4. ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
5. அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ
6. கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ
7. ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.

தர்ம புத்திரர் செய்த ஸ்ரீ துர்கா ஸ்தோத்திரம்
 
(இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் கடன், வ்யாதி, தாரித்ரியம், சத்துரு பயம் முதலியன நீங்கும்).
விராட நகரம் ரம்யம் கச்சமானோ யுதிஷ்டிர
அஸ்துவன் மனஸாதேவீம் துர்காம் த்ரிபுவனேஸ்வரீம்
யஸோதாகர்ப்ப ஸம்பூதாம் நாராயண வரப்ரியாம்
நந்த கோபகுலே ஜாதாம் மங்கல்யாம் குலவர்த்தினீம்
கம்ஸவித்ராவணகரீ மஸூராணாம் க்ஷயங்கரீம்
ஷிலாதடவினிக்ஷிப்தாமாகாஸம் ப்ரதிகாமினீம்
வாஸூதேவஸ்ய பகினீம் திவ்யமால்ய விபூஷிதாம்
திவ்யாம் பரதராம் தேவீம் கட்க கேடக தாரிணீம்
பாராவதரணே புண்யே யே ஸ்மரந்தி ஸதா ஷிவாம்
தான்வை  தாரயதே பாபாத் பங்கே காமிவ துர்பலாம்
ஸ்தோதும் ப்ரசக்ரமே பூயோ விவிதை: ஸ்தோத்ரஸம்பவை
ஆமன்தர்ய தர்ஸனாகாங்க்ஷீ ராஜா தேவீம் ஸஹானுஜ
நமோசஸ்து வரதே ! க்ருஷ்ணே ! குமாரி ! ப்ரஹ்மசாரிணி
பாலார்க்க ஸத்ருஸாகாரே ! பூர்ண சந்த்ர நிபானனே
சதுர்ப்புஜே ! சதுர்வக்த்ரே ! பீனஸ்ரோணி பயோதரே
மயூரபிச்சவலயே ! கேயூராங்கததாரிணி
பாஸி தேவி ! யதா பத்மா நாராயணா பரிக்ரஹ :
ஸ்வரூபம் ப்ரஹ்மசர்யம் ச விஸதம் தவ சேகரி
க்ருஷ்ணச்சவி ஸமா க்ருஷ்ணா ஸங்கர்ஷண ஸமானனா
பிப்ர தீ விபுலௌ பாஹூ ஸக்ரத்வஜ ஸமுச்ச்ரயௌ
பாத்ரீ ச பங்கஜீ கண்டீ ஸ்த்ரீ விஸுத்தா ச யா புவி
பாஸம் தனுர் மஹாசக்ரம் விவிதான்யாயுதானி ச
குண்டலாப்யாம் ஸுபூர்ணாப்யாம் கர்ணாப்யாம் ச விபூஷிதா
சந்த்ரவிஸ்பர்த்தினா தேவி ! முகேன த்வம் விராஜஸே
முகுடேனே விசித்ரேண கேஸபந்தேன ஸோபினா
புஜங்காபோக வாஸேன ஸ்ரோணீ ஸூத்ரேண ராஜதா
விப்ராஜஸே சாசஸ்பத்தேன போகேனேவேஹ: மந்தர
த்வஜேன ஷிகிபிச்சானா முச்ரிதேன விராஜஸே
கௌமாரம் வ்ரதமாஸ்தாய த்ரிதிவம் பாவிதம் த்வயா
தேனத்வம் ஸ்தூயஸேதேவி ! த்ரிதஸை: பூஜ்யஸேஷபிச
த்ரைலோக்ய ரக்ஷணார்த்தாய மஹிஷாஸூர நாஷினி
ப்ரஸன்னாமே ஸுரஸ்ரேஷ்டே ! தயாம் குரு ஷிவா பவ
ஜயா த்வம் விஜயா சைவ ஸங்க்ராமே ச ஜயப்ரதா
மமாபி விஜயம் தேஹி வரதா த்வம் ச ஸாம்ப்ரதம்
விந்த்யே சைவ நகஸ்ரேஷ்டே தவ ஸ்தானம் ஹி ஸாஸ்வதம்
காளி காளி ! மஹாகாளி ! ஷீதுமாம்ஸ பஸுப்ரியே
க்ருதானுயாத்ரா பூதைஸ்த்வம் வரதா காமசாரிணீ
பாராவதாரே யே ச த்வாம் ஸம்ஸ்மரிஷ்யந்தி மானவா
ப்ரணமந்தி ச யே த்வாம் ஹி ப்ரபாதே து நரா புவி
ந தேஷாம் துர்லபாம் கிஞ்சித்புத்ரதோ தனதோ ஷபிவா
துர்க்காத் தாரயஸே துர்கே ! தத்வம் துர்கா ஸம்ருதா ஜனை
காந்தாரேஷ்வவஸன்னானாம் மக்னானாம்ச மஹார்ணவே
தஸ்யுபிர்வா நிருத்தானாம் த்வம் கதி: பரமா ந்ருணாம்

ஜலப்ரதரணே சைவ காந்தாரேஷ்வடவீஷு ச
யே ஸ்மரந்தி மஹாதேவி ! ந ச ஸீதந்தி தே நரா
த்வம் கீர்த்தி: ஸ்ரீர் த்ருதி: ஸித்திர் ஹ்ரீர் வித்யா ஸந்ததிர் மதி:
ஸந்த்யா ராத்ரி: ப்ரபா நித்ரா ஜ்யோத்ஸ்னா காந்தி : க்ஷமா தயா

ந்ருணாம் ச பந்தனம் மோஹம் புத்ரநாஸம் தனக்ஷயம்
வ்யாதிம் ம்ருத்யும் பயம் சைவ பூஜிதா நாஸயிஷ்யஸி
ஸோஹம் ராஜ்யாத் ப்ரிப்ரஷ்ட்: ஸரணம் த்வாம் ப்ரவன்னவான்
ப்ரணதஸ்ச யதா முர்த்னா தவ தேவி ஸூரேஸ்வரி

த்ராஹி மாம் பத்மபத்ராக்ஷி ஸத்யே ஸத்யா பவஸ்வ ந
ஸரணம் பவ மே துர்கே ! ஸரண்யே ! பக்தவத்ஸலே !
ஏவம் ஸ்துதா ஹி ஸாதேவி தர்ஸயாமாஸ பாண்டவம்
உபாகம்ய து ரஜானமிதம் வசனமப்ரவீத் தேவ்யுவாச

ஸ்ருணுராஜன் ! மஹாபாஹோ ! மதீயம் வசனம் ப்ரபோ
பவிஷ்யத்ய சிராதேவ ஸங்க்ராமே விஜயஸ்தவ

மம ப்ரஸாதாந்நிர்ஜித்யா ஹத்வா கௌரவ வாஹினீம்
ராஜ்யம் நிஷ்கண்டகம் க்ருத்வா மோக்ஷ்யஸே மேதினீம் புன:

ப்ராத்ருபி: ஸஹிதோ ராஜன்ப்ரீதிம் ப்ராப்ஸ்யஸிபுஷ்கலாம்
மத்ப்ரஸாதாச்ச தே ஸெளக்ய மாரோக்யம் ச பவிஷ்யதி

யே ச ஸங்கீர்த்தயிஷ்யந்தி லோகே விகத கல்மஷா
தோஷாம் துஷ்டா ப்ரதாஸ்யாமி ராஜ்யமாயுர்வபு: ஸுதம்

ப்ரவாஸே நகரே வாஷபி ஸங்க்ராமே ஸத்துரூஸங்கடே
அடவ்யாம் துர்ககாந்தாரே ஸாகரே கஹனே கிரௌ

யேஸ்மரிஷ்யந்தி மாம்ராஜன் யதாஹம்பவதாஸ்ம்ருதா
நதேஷாம் துர்லபம் கிஞ்சிதஸ்மின் லோகேஷபிவிஷ்யதி

இதம் ஸ்தோத்ரவரம் பக்த்யா ஸ்ருணாயாத்வா படேத வா
தஸ்ய ஸர்வாணி கார்யாணி ஸித்திம் யாஸ்யாந்தி பாண்டவா:

மத்ப்ரஸாதாச்ச வ: ஸர்வான் விராட நகரே ஸ்திதான
ந ப்ரஜ்ஞாஸ்யந்தி குரவோ நரா வா தந்நிவாஸின :

இத்யுக்த்வாவரதா தேவீ யுதிஷ்டிர மரிந்தமம்
ரக்ஷõம்ருக்ருத்வா ச பாண்டூனாம் த்வைவாந்தர தீய

விராடபர்வாவிலுள்ள துர்க்கா
ஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்

ஸ்ரீ துர்கா ஸப்தச்லோகி (எதிரிகளை வெல்ல)

ஓம் அஸ்ய துர்க்கா ஸப்தச்லோகீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
நாராயணரிஷி: அனுஷ்ட்டுப் ஆதீனி சந்தாம்ஸீனு
ஸ்ரீ மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹா ஸரஸ்வத்யோ தேவதா:
ஸ்ரீ ஜகதம்பாப்ரீத்யர் தே ஜபே (பாடே) விநியோக: னுனு

க்ஞாநினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸானு
பலதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி
துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம்ததாஸி

தாரித்ர்ய து: க்கபயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா
ஸர்வா மங்கள மாங்கள்யே, சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே தர்யம்பகே தேவி நாராயணி நமோ(அ)ஸ்துதே

சரணாகத தீநார்த்த பரித்ராணபராயணே
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்துதே

ஸர்வஸ்வரூபே ஸர்வவேசே ஸர்வசக்தி ஸமன்விதே
பயேப்யஸ்த்ராஹி நோ தேவி துர்க்கேதேவிநமோ(அ)ஸ்துதே

ரோகாநசே ஷாநபஹம்ஸி துஷ்டா
ருஷ்டாது காமான் ஸகலானபீஷ்டான்

த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி

ஸர்வா பாதா ப்ரசமனம், த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத்வைரி விநாசனம்

(இதை பாராயணம் செய்வதால் ஆயுள்,
ஆரோக்கியம், ஐச்வர்யம், தனதான்ய ஸம்ருத்தி,

ஸந்தானபாக்யம், ஜ்ஞானம் முதலியன
உண்டாகும்)


ஸ்ரீ துர்கா ஆபதுத்தாராஷ்டகம் (ஸித்தேச்வரதந்த்ரம்) விபத்துகள் வராமலிருக்க

நமஸ்தே சரண்யே சிவே ஸானுகம்பே
நமஸ்தே ஜகத்வ்யாபிகே விச்வரூபே
நமஸ்தே ஜகத்வந்த்ய - பாதாரவிந்தே
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

நமஸ்தேஜகத்சிந்த்யமானஸ்வரூபே
நமஸ்தே மஹாயோகினி ஞானரூபே
நமஸ்தே நமஸ்தே ஸதானந்தரூபே
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

அநாதஸ்ய தீனஸ்ய த்ருஷ்ணாதுரஸ்ய
பயார்த்தஸ்ய பீதஸ்ய பத்தஸ்ய ஜந்தோ:
த்வமேகா கதிர்தேவி நிஸ்தாரகர்த்ரீ
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

அரண்யே ரணே தாருணே சத்ருமத்யே
(அ)நலே ஸாகரே ப்ராந்தரே ராஜகேஹே
த்வமேகா கதிர்தேவி நிஸ்தார நௌகா
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

அபாரே மஹாதுஸ்தரே (அ)த்யந்தகோரே
விபத்ஸாகரே மஜ்ஜதாம் தேஹபாஜாம்
த்வமேகா கதிர்தேவி நிஸ்தாரஹேதுர்
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

நம சண்டிகே சண்டதுர்த்தண்ட லீலா
ஸமுத்கண்டிதா கண்டிதாசேஷ சத்ரோ
த்வமேகா கதிர்தேவி நிஸ்தாரபீஜம்
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

த்வமேவாக பாவாத்ருதா ஸத்யவாதிந்ய
ஜாதாஜிதா க்ரோதனாத் க்ரோதநிஷ்டா
இடாபிங்களா த்வம் ஸூஷூம்னா ச நாடீ
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

நமோ தேவி துர்க்கே சிவே பீமநாதே
ஸரஸ்வத் யருந்தத் யமோக ஸ்வரூபே
விபூதி: சசீ காலராத்ரிஸ்ஸதிஸ்த்வம்
நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே

சரணமஸி ஸூராணாம் ஸித்த வித்யாதராணாம்
முனி மனுஜ பசூநாம் தஸ்யுபிஸ்த்ராஸினாம்
ந்ருபதிக்ருஹகதானாம் வ்யாதிபி: பீடிதானாம்
த்வமஸி சரணமேகா தேவி துர்க்கே ப்ரஸீத

இதம் ஸ்தோத்ரம் மயா ப்ரோக்த மாபதுத்தாரஹேதுகம்
த்ரிஸந்த்யமேகஸந்த்யம் வா படனாத் கோரஸங்கடாத்
முச்யதே நாத்ர ஸந்தேஹோ புவி ஸ்வர்க்கே ரஸாதலே
ஸ்ர்வம் வா ச்லோகமேகம் வா ய: படேத் பக்திமான் ஸதா

ஸஸர்வம் துஷ்க்ருதம் த்யக்த்வா ப்ராப்னோதி பரமம் பதம்
படனாதஸ்ய தேவேசி கிம் ந ஸித்யதி பூதலே

ஸ்தவராஜமிதம் தேவி ஸம்÷க்ஷபாத்கதிதம் மயா

1 comment:

  1. Learn Manthrigam

    SUBJECTS:

    Learn Kerala,hindu,muslim manthrigam

    Ashtakarmam,vasiyam,mohanam,sthambanam,akrushnam,uchadanam,pethanam,maranam,vidhveshanam,
    vasiya mai,vasiya marunthu,vasiya viboothi,male/female vasiyam,kadhal vasiyam, kanavan/manaivi vasiyam,
    vyabara thadai,thirumana thadai,dhevatha vasiyam, yatchani vasiyam, billi,sooniyam,yeval neenga,
    navagraha dhosha nivarthi,sakala dhosha nivarthi,pancha pakshi shastaram,thanthriga sootchumam and more subjects
    fees 3,999/-, 3 hrs practical class,7 book materials.

    contact: +91- 8870296242

    ReplyDelete