பிறரைத் தீண்டக்கூடாத நாட்களை சுருக்கமாகத் தீட்டு என்பர். பங்காளிகள்
வீட்டில் பிறப்பு, இறப்பு நிகழ்ந்தால் பத்துநாட்கள் தீட்டு உண்டு.
பெண்களின் மாதவிடாய் காலமான மூன்றுநாள் தீட்டு. இக்காலங்களில் கோயிலுக்குச்
செல்வது கூடாது. பிறரைத் தீண்டக்கூடாது. இதனால் லட்சுமி கடாட்சம் குன்றி
வறுமை உண்டாகும். ஆயுள் குறையும் என சாஸ்திரம் கூறுகிறது. ஆனால்,
தற்காலத்தில் பலர் இதை ஏற்றுக் கொள்வதில்லை.
No comments:
Post a Comment