விநாயகர் காயத்ரீ
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்திஹி ப்ரசோதயாத்
ஓம் லம்போதராய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்திஹி ப்ரசோதயாத்
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்திஹி ப்ரசோதயாத்
ஓம் அகுத்வஜாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ விக்னஹ ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்தியுதாய தீமஹி
தன்னோ தந்திஹி ப்ரசோதயாத்
ஓம் தசபுஜாய வித்மஹே
வல்லபேசாய தீமஹி
தன்னோ தந்திஹி ப்ரசோதயாத்
மகா கணபதி தியான ஸ்லோகம்
சுக்லாம்பர தரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர் புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோப சாந்தயே
வக்ர துண்ட மகாகாய
சூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குருமே தேவ
ஸர்வ கார்யேஷுஸர்வதா
கஜாநநம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேச்வர பாத பங்கஜம்
மூக்ஷிக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
கணேச பஞ்சரத்னம்
1. முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்
2. நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்
3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்
4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்
5. நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்
6. மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.
கணேசாஷ்டகம்
1. ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்
2. மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம்
பாலேந்து விலஸன் மௌலிம்வந்தே அஹம் கணநாயகம்
3. அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்
பக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கணநாயகம்
4. சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூக்ஷிதம்
சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
5. கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்
பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்
6. மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்
7. யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா
ஸ்தூயமானம் மஹபத்மானம்வந்தே அஹம்கணநாயகம்
8. ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம்
ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்
9. கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி.
ஸங்கஷ்ட நாசன விநாயகர் ஸ்தோத்ரம்
1. ப்ரணம்ய சிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந்நித்யம் ஆயுஷ்காமார்த்த ஸித்தயே.
2. ப்ரதமம் வக்ரதுண்டம்ச ஏகதந்தம் த்விதீயகம்
த்ரூதீயம் க்ருஷ்ண பிங்காக்ஷம் கஜவக்த்ரம்சதுர்த்தகம்.
3. லம்போதரம் பஞ்சமம்ச ஷஷ்டம் விகட மேவச
ஸப்தமம் விக்நராஜம்ச தூம்வர்ணம் ததாஷ்கடகம்
4. நவமம் பாலச்ந்த்ரம் ச தசமம் து விநாயகம்
ஏகாதசம் கணபதிம் த்வாதசம் து கஜானனம்.
5. த்வாதசைதானி நாமானி த்ரி ஸந்த்யம் ய: படேந்நர:
நச விக்ன பயம் தஸ்ய ஸர்வ ஸித்தி கம் பாரம்.
6. வித்தியார்த்தீ லபேத வித்யாம் தனார்த்தீ லபதேதனம்
புத்ரார்த்தீ லபேத புத்ரான் மோக்ஷõர்த்தீ மோஷமாப்னுயாத்.
7. ஜபேத் கணபதி ஸ்தோத்ரம் ஷட்பிர்மாஸை: பலம்லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம்ச லபேத நாத்ர ஸம்சய:
8. அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யச் ச லிகித்வாய: ஸமர்ப்பயேத்
தஸ்ய வித்யா பவேத்ஸர்வா கணேசஸ்ய ப்ரஸாதத:
ருணஹர கணேச ஸ்தோத்ரம் (கடன் தீர)
லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்
ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்ய மானம்
ஸித்தைர்யுதம் தம் ப்ரணி மாமி தேவம்.
1. ஸ்ருஷ்ட்யாதௌ ப்ரஹ்மணாஸம்யக்பூஜிதா: பலஸித்தயே
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.
2. த்ரி புரஸ்ய வதாத் பூர்வம் சம்புநா ஸம்யகர்ச்சித:
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.
3. ஹிரண்யகச்யபாதீனாம் வதார்த்தே விஷ்ணு நார்ச்சித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.
4. மஹிஷ்ஸ்ய வதே தேவ்யா கணநாதா: ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.
5. தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.
6. பாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ச்ச விசித்தயே
ஸதைவ பார்வதீபுத்ர: ருணநாசம் கரோது மே.
7. சசிநா காந்தி விவிருத்யார்த்தம் பூஜிதோ கணநாயக:
ஸதைவ பார்வதீ புத்ர: ருண நாசம் கரோது மே.
8. பாலநாய சதபஸாம் விச்வாமித்ரணே பூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே.
இதம் ருண ஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாசனம்
ஏகவார் படேந்நித்ய வர்ஷமேகம் ஸமாஹித:
தார்த்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேரஸமதாம் வ்ரஜேத்.
விநாயகர் அஷ்டோத்தரம்
ஓம் விநாயகாய நமஓம் விக்நராஜாய நம
ஓம் கௌரீ புத்ராய நம
ஓம் கணேச்வராய நம
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பூதாய நம
ஓம் தக்ஷõய நம
ஓம் அத்யக்ஷõய நம
ஓம் த்விஜப்ரியாய நம
ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம
ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம
ஓம் வாணீப்ரதாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம
ஓம் சர்வநயாய நம
ஓம் சர்வரீப்ரியாய நம
ஓம் ஸர்வாத்மகாய நம
ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம
ஓம் தேவாய நம
ஓம் அநேகார்சிதாய நம
ஓம் சிவாய நம
ஓம் சுத்தாய நம
ஓம் புத்திப்ரியாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ப்ரஹ்மசாரிணே நம
ஓம் கஜாந நாய நம
ஓம் த்வை மாத்ரேயாய நம
ஓம் முநிஸ்துத்யாய நம
ஓம் பக்தவிக்நவி நாசகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் சதுர் பாஹவே நம
ஓம் சதுராய நம
ஓம் சக்திஸம்யுதாய நம
ஓம் லம்போத ராய நம
ஓம் சூர்பகர்ணாய நம
ஓம் ஹரயே நம
ஓம் பிரஹ் மவிதுத்தமாய நம
ஓம் காலாய நம
ஓம் க்ரஹபதயே நம
ஓம் காமிநே நம
ஓம் ஸோமசூர்யாக்நிலோசநாய நம
ஓம் பாசாங்குச தராய நம
ஓம் சண்டாய நம
ஓம் குணாதீதாய நம
ஓம் நிரஞ்ஜநாய நம
ஓம் அகல் மஷாய நம
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம
ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம
ஓம் பீஜ பூர பலா ஸக்தாய நம
ஓம் வரதாய நம
ஓம் சாக்வதாய நம
ஓம் க்ருதிநே நம
ஓம் த்விஜப்ரியாய நம
ஓம் வீதபயாய நம
ஓம் கதிநே நம
ஓம் சக்ரிணே நம
ஓம் இக்ஷúசாபத்ருதே நம
ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் அஜாய நம
ஓம் உத்பலகராய நம
ஓம் ஸ்ரீ பதயே நம
ஓம் ஸ்துதிஹ்ஷிதாய நம
ஓம் குலாத்ரிபேத்ரே நம
ஓம் ஜடிலாய நம
ஓம் கலிகல் மஷநாசகாய நம
ஓம் சந்த்ர சூடாமணயே நம
ஓம் காந்தாய நம
ஓம் பாபஹாரிணே நம
ஓம் ஸமாஹிதாய நம
ஓம் ஆச்ரி தச்ரீகராய நம
ஓம் ஸெளம்யாய நம
ஓம் பக்தவாஞ்சி தாயகாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் கைவல்யஸுகதாய நம
ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம
ஓம் ஜ்ஞாநிநே நம
ஓம் தயாயுதாய நம
ஓம் தாந்தாய நம
ஓம் ப்ரஹ்மத்வேஷவிவர்ஜிதாய நம
ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம
ஓம் ஸ்ரீ கண்டாய நம
ஓம் விபுதேச்வராய நம
ஓம் ரமார்ச்சிதாய நம
ஓம் விதயே நம
ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதகாய நம
ஓம் ஸ்தூலகண்டாய நம
ஓம் ஸ்வயம் கர்த்ரே நம
ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம
ஓம் பரஸ்மை நம
ஓம் ஸ்த்தூல துண்டாய நம
ஓம் அக்ரண்யை நம
ஓம் தீராய நம
ஓம் வாகீசாய நம
ஓம் ஸித்திதாயகாய நம
ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம
ஓம் அவ்யக்த மூர்த்தயே நம
ஓம் அத்புதமூர்த்திமதே நம
ஓம் சைலேந்த்ரநுஜோத்ஸங்க நம
ஓம் கேலநோத்ஸுகமா நஸாய நம
ஓம் ஸ்வலாவண்ய நம
ஓம் ஸுதாஸாராய நம
ஓம் ஜிதமந்மத விக்ரஹாய நம
ஓம் ஸமஸ் தஜகதா தாராய நம
ஓம் மாயிநே நம
ஓம் மூஷிகவாஹ நாய நம
ஓம் ஸ்ருஷ்டாய நம
ஓம் துஷ்டாய நம
ஓம் பிரஸந் நாத்மநே நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
No comments:
Post a Comment